Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
கங்கைகொண்ட சோழபுரம் கோவிலில் பிரதமர் மோடி

C Murugadoss
C Murugadoss | Published: 27 Jul 2025 14:05 PM

நேற்று தமிழ்நாடு வந்த பிரதமர் மோடி, தூத்துக்குடி விமான நிலையத்தின் மேம்படுத்தப்பட்ட பகுதிகளை திறந்து வைத்தார். அதன்படி இன்று அரியலூர் கங்கைகொண்ட சோழபுரம் கோவிலுக்கு விசிட் செய்து சாமி தரிசனம் செய்தார். முன்னதாக கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோவிலில் அமைக்கப்பட்டுள்ள சிற்பங்கங்கள் மற்றும் புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார். அங்கிருந்த சிற்பங்கள் குறித்தும் கோவிலின் சிறப்புகள் குறித்தும் கேட்டறிந்தார்.