Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
சோழர்கள் காலம் நம்மை ஊக்குவிக்கின்றன.. பிரதமர் மோடி பெருமிதம்..!

சோழர்கள் காலம் நம்மை ஊக்குவிக்கின்றன.. பிரதமர் மோடி பெருமிதம்..!

Mukesh Kannan
Mukesh Kannan | Published: 27 Jul 2025 22:47 PM IST

அரியலூரில் நடைபெற்ற ராஜராஜ சோழன் நாணயம் வெளியீட்டு விழாவில் பேசிய பிரதமர் மோடி, “சோழர்கள் காலத்தில் இந்தியா அடைந்த பொருளாதார மற்றும் இராணுவ உயரங்கள் இன்றும் நம்மை ஊக்குவிக்கின்றன. ராஜராஜ சோழன் ஒரு சக்திவாய்ந்த கடற்படையை உருவாக்கினார். அது ராஜேந்திர சோழனால் மேலும் பலப்படுத்தப்பட்டது." என்றார்.

அரியலூரில் நடைபெற்ற ராஜராஜ சோழன் நாணயம் வெளியீட்டு விழாவில் பேசிய பிரதமர் மோடி, “சோழர்கள் காலத்தில் இந்தியா அடைந்த பொருளாதார மற்றும் இராணுவ உயரங்கள் இன்றும் நம்மை ஊக்குவிக்கின்றன. ராஜராஜ சோழன் ஒரு சக்திவாய்ந்த கடற்படையை உருவாக்கினார். அது ராஜேந்திர சோழனால் மேலும் பலப்படுத்தப்பட்டது. அதேபோல், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை யாராவது தாக்கினால், அதே மொழியில் எவ்வாறு பதிலடி கொடுப்பது என்பது இந்தியாவுக்குத் தெரியும் என்பதை உலகம் கண்டது. இந்த நடவடிக்கை, உலகின் எந்த இடமும் இந்தியாவின் எதிரிகளுக்கும் பயங்கரவாதிகளுக்கும் இப்போது பாதுகாப்பானது அல்ல என்பதை தெளிவுபடுத்தியுள்ளது.”என்றும் கூறினார்