தூத்துக்குடி : கடல் வணிகம் ஓவியம்.. பார்வையிட்டு கேட்டறிந்த பிரதமர் மோடி!
தமிழ்நாடு வந்துள்ள பிரதமர் மோடி, விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை நேற்று திறந்து வைத்தார். பின்னர் கட்டிட வளாகத்தில் வைக்கப்பட்ட மாதிரியை ஆய்வு செய்து பார்வையிட்டார். மேலும் உள்ளே வைக்கப்பட்ட கடல் வணிகம் சார்ந்த ஓவியத்தை பார்வையிட்டு அது குறித்து கேட்டறிந்தார்.

Latest Videos
அனுமன் ஜெயந்தி விழா.. ஆஞ்சநேயர் கோவிலில் குவிந்த பக்தர்கள்!
வாக்காளர் பட்டியல் நீக்கங்கள் உண்மையானதா..? டி.கே.எஸ். இளங்கோவன்
விண்ணப்பித்தால் வாக்குரிமை.. சென்னை தேர்தல் அதிகாரி விளக்கம்!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம்.. பாஜகவினர் போராட்டம்