Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
இயற்கை வேளாண்மை - கோவையில் உரையாற்றிய பிரதமர் மோடி

இயற்கை வேளாண்மை – கோவையில் உரையாற்றிய பிரதமர் மோடி

C Murugadoss
C Murugadoss | Published: 19 Nov 2025 16:31 PM IST

இன்று கோவை வருகைதந்த பிரதமர் மோடியை எடப்பாடி பழனிசாமி, பாஜக பிரமுகர்கள் பலர் வரவேற்றனர், பின்னர்  கொடிசிய வளாகத்தில் தயார் நிலையில் இருந்த இயற்கை வேளாண் மாநாட்டை  பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அதன்பின்னர்  விவசாய கண்காட்சியை பார்வையிட்ட பிரதமர் அங்கு இருந்த விவசாய பிரதிநிதிகளிடம் கலந்துரையாடினார்.

இன்று கோவை வருகைதந்த பிரதமர் மோடியை எடப்பாடி பழனிசாமி, பாஜக பிரமுகர்கள் பலர் வரவேற்றனர், பின்னர்  கொடிசிய வளாகத்தில் தயார் நிலையில் இருந்த இயற்கை வேளாண் மாநாட்டை  பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அதன்பின்னர்  விவசாய கண்காட்சியை பார்வையிட்ட பிரதமர் அங்கு இருந்த விவசாய பிரதிநிதிகளிடம் கலந்துரையாடினார். பின்னர் அங்கு அமைக்கப்பட்ட மேடையில் இயற்கை வேளாண் குறித்து பேசினார்