திருச்சியில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்த பாஜக தொண்டர்கள்…
PM Modi In Trichy : கங்கை கொண்ட சோழபுரம் செல்வதற்காக பிரதமர் மோடி, திருச்சியில் இருந்து புறப்பட்டார். ஹெலிபேட் தளத்தில் செல்லும் வழியில் பாஜக தொண்டர்கள் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். காரில் சென்ற பிரதமர் மோடிக்கு, இருபக்கமும் கூடியிருந்த தொண்டர்கள் மலர்கள் தூவி வரவேற்பு அளித்தனர்.
திருச்சி, ஜூலை 27 : இரண்டு நாள் பயணம் தமிழகத்திற்கு 2025 ஜூலை 26ஆம் தேதி பிரதமர் மோடி வந்தடைந்தார். தூத்துக்குடியில் இருந்து இரவு திருச்சி வந்தடைந்தார். இந்த நிலையில், கங்கை கொண்ட சோழபுரம் செல்வதற்காக பிரதமர் மோடி, திருச்சியில் இருந்து புறப்பட்டார். ஹெலிபேட் தளத்தில் செல்லும் வழியில் பாஜக தொண்டர்கள் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். காரில் சென்ற பிரதமர் மோடிக்கு, இருபக்கமும் கூடியிருந்த தொண்டர்கள் மலர்கள் தூவி வரவேற்பு அளித்தனர்.
Published on: Jul 27, 2025 12:22 PM