PM Modi Japan Visit: ஜப்பான் சென்ற பிரதமர் மோடி.. வேதங்கள் முழங்க வரவேற்பு
15வது ஆண்டு இந்தியா-ஜப்பான் உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் ஜப்பான் பயணம் மேற்கொண்டுள்ளார். இது குறித்து பதிவிட்டிருந்த பிரதமர். மோடி, இன்று காலை நான் டோக்கியோவை அடைந்தேன்,எனது பயணம் வணிக உலகின் ஜாம்பவான்களுடன் தொடங்குவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் எனக் குறிப்பிட்டிருந்தார்.
15வது ஆண்டு இந்தியா-ஜப்பான் உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் ஜப்பான் பயணம் மேற்கொண்டுள்ளார். இது குறித்து பதிவிட்டிருந்த பிரதமர். மோடி, இன்று காலை நான் டோக்கியோவை அடைந்தேன்,எனது பயணம் வணிக உலகின் ஜாம்பவான்களுடன் தொடங்குவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் எனக் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் ஜப்பான் வந்தடைந்த பிரதமரை வேத மந்திரங்கள் ஓத அந்நாட்டினர் வரவேற்றனர்