Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
பெங்களூரு : 3 வந்தே பாரத் ரயில் சேவைகளை தொடங்கி வைத்த பிரதமர் மோடி

பெங்களூரு : 3 வந்தே பாரத் ரயில் சேவைகளை தொடங்கி வைத்த பிரதமர் மோடி

C Murugadoss
C Murugadoss | Published: 10 Aug 2025 12:52 PM

பெங்களூரு-பெலகாவி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் தொடங்கப்பட்டது. பெங்களூரு-பெலகாவி உட்பட மொத்தம் மூன்று பாரத் ரயில்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஆகஸ்ட் 10) பெங்களூருவில் உள்ள சங்கொல்லி ராயன்னா ரயில் நிலையத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார் . அதன் விவரங்கள் இதோ

பெங்களூரு-பெலகாவி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் தொடங்கப்பட்டது. பெங்களூரு-பெலகாவி உட்பட மொத்தம் மூன்று பாரத் ரயில்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஆகஸ்ட் 10) பெங்களூருவில் உள்ள சங்கொல்லி ராயன்னா ரயில் நிலையத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார் . நாக்பூர் (அஜ்னி)-புனே, அமிர்தசரஸ்-ஸ்ரீமதா வைஷ்ணோதேவி கத்ராவுடன் பெங்களூரு-பெலகாவி வந்தே பாரத் ரயிலையும் அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.