திமுக இந்துக்களுக்கு விரோதமானது – மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கருத்து
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் ஜனவரி 23, 2026 அன்று நடைபெறவிருக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவிருக்கிறார். இந்த நிலையில் பொதுக்கூட்டம் நடைபெறவிருக்கும் இடத்தை ஆய்வு செய்த மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போத பேசிய அவர் திமுக இந்துக்களுக்கு விரோதமானது. உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மம் குறித்து பேச்சு தொடர்பாக கருத்து பதிவிட்ட பாஜக ஐடி பிரிவு தலைவர் மீதான வழக்கை உயர்நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது என்றார்.

Latest Videos
NDA கூட்டணியில் டிடிவி இணைந்தது அரசியல் நகைச்சுவை - TKS இளங்கோவன்
திமுக இந்துக்களுக்கு விரோதமானது - மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்
உதயநிதி ஸ்டாலின் மன்னிப்பு கேட்பாரா? சி.ஆர். கேசவன் கேள்வி!
அண்ணாவின் தாய் கழகம்! திமுகவில் இணைந்த பின் வைத்தியலிங்கம் பேச்சு