குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்கிறேன் – திலகபாமா உறுதி..
ஆட்டோ ஓட்டுநர்களிடம் பேசிய திலகபாமா, “மிகவும் கஷ்டப்படும் 200 ஆட்டோ ஓட்டுநர்களின் குழந்தைகளின் கல்விச்செலவை நான் ஏற்கிறேன்” என உறுதியளித்தார். மேலும், இரவு நேரங்களில் கேஸ் நிரப்புவதற்காக வரிசையில் நிறுத்தப்படும் ஆட்டோக்களுக்கு பாதுகாப்பு வழங்கவும், போக்குவரத்து நெரிசலை சரி செய்யவும் காவல்துறையிடம் கோரிக்கை வைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் பெரம்பூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு சென்று தொடர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அப்போது, ஆட்டோ ஓட்டுநர்களிடம் பேசிய திலகபாமா, “மிகவும் கஷ்டப்படும் 200 ஆட்டோ ஓட்டுநர்களின் குழந்தைகளின் கல்விச்செலவை நான் ஏற்கிறேன்” என உறுதியளித்தார். மேலும், இரவு நேரங்களில் கேஸ் நிரப்புவதற்காக வரிசையில் நிறுத்தப்படும் ஆட்டோக்களுக்கு பாதுகாப்பு வழங்கவும், போக்குவரத்து நெரிசலை சரி செய்யவும் காவல்துறையிடம் கோரிக்கை வைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
Follow Us