இந்தியாவிலேயே அதிக வளர்ச்சி கண்ட மாநிலம் தமிழ்நாடு தான் – துரை வைகோ..

Apr 17, 2026 | 3:34 PM

திருச்சி பிரச்சாரத்தின் போது பேசிய எம்.பி துரை வைகோ, கடந்த ஐந்து ஆண்டுகளில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தமிழகம் பல்வேறு துறைகளில் முன்னேற்றம் அடைந்துள்ளதாக தெரிவித்தார். ஏழை எளிய குடும்பங்களுக்கான பல தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன; அதே சமயம் தொழில் வளர்ச்சியிலும் தமிழகம் சிறந்து விளங்குகிறது. இத்தகைய வளர்ச்சி எந்த ஆட்சியிலும் கிடைக்கவில்லை எனவும் கூறினார்.

Follow Us