Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
பரப்புரைக்கு வந்த விஜய்.. வழியெங்கும் உற்சாக வரவேற்பு!

Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Published: 27 Sep 2025 13:00 PM IST

2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாத காலமே உள்ள நிலையில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வார இறுதி நாட்களில் தனது தேர்தல் பரப்புரையை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நாமக்கல் மாவட்டத்திற்கு வருகை தந்த அவருக்கு வழியெங்கும் பொதுமக்களும், தவெக தொண்டர்களும் பரிசுகளை வழங்கி உற்சாக வரவேற்பளித்தனர். 