AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
முருகன் தான் முதல் தலைவர் - மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் பவன் கல்யாண் கருத்து

முருகன் தான் முதல் தலைவர் – மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் பவன் கல்யாண் கருத்து

Karthikeyan S
Karthikeyan S | Published: 22 Jun 2025 21:58 PM IST

மதுரையில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில் ஆந்திராவின் துணை முதல்வர் பவன் கல்யாண் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். நிகழ்வில் பேசிய அவர், முருகன் என்னுடைய கடவுள், எனக்கு தைரியத்தைக் கொடுத்தவர். முருகன் காட்டிய வழியில் நடந்தால் வெற்றி கிடைக்கும். இந்த பாதை மிக மிக கடினமானது. இந்த பாதையை நாம் கடந்து தான் ஆக வேண்டும். நம் பாதையில் கடுமையான ராட்சசர்கள் இருக்கிறார்கள். வீரவேல் வெற்றிவேல் என சொன்னால் அவர்கள் ஓடிவிடுவார்கள். நமது கலாச்சார ரொம்ப ஆழமானது, யாராலையும் அசைக்க முடியாது. முருகனின் வடிவத்தில் நமது அறம் செலிக்க வேண்டும். தீயவர்களை வதம் செய்வதே அறம். அத்தகைய வதம் செய்தவர் உலகில் முதல் புரட்சியாளர். அப்படி என்றால் முருகன் தான் முதல் தலைவர் என்று பேசினார்.

Follow Us