பாபநாசநாதர் கோயில் குளத்தில் பூக்கும் கல்வாழை மரம்.. சிறப்பம்சம் என்ன?
பாபநாசம் கிராமத்தில் உள்ள பாபநாசநாதர் கோயில் அதன் புனித குளம் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஒரு குறிப்பிட்ட மரமான கால்வாழை மரத்திற்காக அறியப்படுகிறது, இது கிழா மரம் என்றும் அழைக்கப்படுகிறது. கல்வாழை என்பது வாழை இனத்திலேயே தோன்றிய முதல் வகையாகும். அதேபோல் இந்த மரத்தின் சிறப்பு அம்சம் என்னவென்றால் இதில் இருக்கக்கூடிய பூ என்பது மிகவும் பிரம்மாண்டமான முறையில் இருக்கும்
பாபநாசம் கிராமத்தில் உள்ள பாபநாசநாதர் கோயில் அதன் புனித குளம் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஒரு குறிப்பிட்ட மரமான கால்வாழை மரத்திற்காக அறியப்படுகிறது, இது கிழா மரம் என்றும் அழைக்கப்படுகிறது. கல்வாழை என்பது வாழை இனத்திலேயே தோன்றிய முதல் வகையாகும். அதேபோல் இந்த மரத்தின் சிறப்பு அம்சம் என்னவென்றால் இதில் இருக்கக்கூடிய பூ என்பது மிகவும் பிரம்மாண்டமான முறையில் இருக்கும். அதே போல் இந்த பூவிலிருந்து வாழை காய்க்கும் பொழுது கிட்டத்தட்ட ஓராண்டு காலம் வரை மரத்தில் இருக்கும். இதிலிருந்து கிடைக்கக்கூடிய வாழையில் இருக்கும் விதைகள் சுண்டக்காய் அளவிற்கு பெரியதாகவும் கல் போன்றும் இருக்கும். அதேபோல் இது நமது தமிழ்நாட்டின் பாரம்பரிய இயற்கையான முறையில் விளையக்கூடிய ஒரு மரமாகும்.
Latest Videos