Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
ஓரணியில் தமிழ்நாடு.. வீடு வீடாக சென்று உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்ட திமுகவினர்..

ஓரணியில் தமிழ்நாடு.. வீடு வீடாக சென்று உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்ட திமுகவினர்..

aarthi-govindaraman
Aarthi Govindaraman | Published: 03 Jul 2025 18:53 PM

ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை நிகழ்வை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2025, ஜூலை 1 ஆம் தேதி தொடங்கி வைத்தார். இந்தநிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து வாக்குசாவடி பகுதியிலும், அரசின் 4 ஆண்டுகால சாதனைகளை கூறி (வீட்டுக்கு வீடு) மக்களை தேடிச் சென்று பரப்புரையை தி.மு.க.வினர் 2025, ஜூலை 3 ஆம் தேதி முதல் 45 நாட்கள் நடத்துகின்றது.

ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை நிகழ்வை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2025, ஜூலை 1 ஆம் தேதி தொடங்கி வைத்தார். இந்தநிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து வாக்குசாவடி பகுதியிலும், அரசின் 4 ஆண்டுகால சாதனைகளை கூறி (வீட்டுக்கு வீடு) மக்களை தேடிச் சென்று பரப்புரையை தி.மு.க.வினர் 2025, ஜூலை 3 ஆம் தேதி முதல் 45 நாட்கள் நடத்துகின்றது. அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் திமுகவினர் வீடு வீடாக சென்று உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டனர்.