முக்கொம்பு அணை வழியாக இரு கரை தொட்டு பாய்ந்தோடும் காவிரி நீர்!
கர்நாடகா மாநிலம் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக காவிரி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இப்படியான நிலையில் திருச்சி முக்கொம்பு அணைக்கு வரும் காவிரி நீரின் அளவு ஒரு லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது.

Latest Videos