Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
ஒடிசா: பிரம்மாண்ட தேர் பவனி திருவிழா.. விழாக்கோலத்தில் ஜெகநாதர் கோவில்!

C Murugadoss
C Murugadoss | Published: 27 Jun 2025 08:32 AM IST

ஒடிசா மாநிலத்தின் பூரியில் ஜெகநாதர் கோவில் உள்ளது. 12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோவிலில், ஆண்டுதோறும் தேர் பவனி சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி 2025ம் ஆண்டுக்கான தேர் பவனி இன்று 2025, ஜூன் 27ம் தேதி கொண்டாடப்படுகிறது, இதற்காக தேர்கள் பிரம்மாண்டமாக தயாராகியுள்ளன. பரதநாட்டியம், பாரம்பரிய நடனம் என பூரி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது