AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
மதுரையில் ஓபிஎஸ் தலைமையில் ஆதரவாளர்களை திமுகவில் இணைக்கும் நிகழ்ச்சி!

Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 08 Mar 2026 00:13 AM IST

மதுரையில் திருமங்களத்தில் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் தலைமையில், திராவிட முன்னேற்ற கழக ஆதரவாளர்கள் கட்சியில் இணைக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட முக்கிய கட்சி தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்றனர். சமீபத்தில் ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்த நிலையில், இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது.  

Published on: Mar 07, 2026 08:10 PM
Follow Us