நவராத்திரி ஸ்பெஷல்.. கோட்டை மாரியம்மன் கோயில் சிறப்பு பூஜை!
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரி விழா இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக வட மாநிலங்களில் 9 நாட்களும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அதேபோல தென் மாவட்டங்களிலும் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் ஓசூரில் உள்ள கோட்டை மாரியம்மன் கோயிலில் நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது