Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
முருக பக்தர்கள் மாநாடு - சாமி தரிசனம் செய்த ஆளுநர் ஆர்.என். ரவி..

முருக பக்தர்கள் மாநாடு – சாமி தரிசனம் செய்த ஆளுநர் ஆர்.என். ரவி..

Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 21 Jun 2025 19:24 PM

மதுரை வண்டியூர் டோல்கேட் அருகே உள்ள திடலில் ஜூன் 22 2025 தேதியான நாளை ஹிந்து முன்னணி சார்பில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாள்தோறும் ஏராளமான மக்கள் அங்கு அமைக்கப்பட்டுள்ள அறுபடை முருகர் அருங்காட்சியகத்தில் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அந்த வகையில் ஜூன் 21 2025 தேதியான இன்று தமிழ்நாடு ஆளுநர்ஆர்.என். ரவி அங்கு சென்று சாமி தரிசனம் செய்தார்

மதுரை வண்டியூர் டோல்கேட் அருகே உள்ள திடலில் ஜூன் 22 2025 தேதியான நாளை ஹிந்து முன்னணி சார்பில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாள்தோறும் ஏராளமான மக்கள் அங்கு அமைக்கப்பட்டுள்ள அறுபடை முருகர் அருங்காட்சியகத்தில் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அந்த வகையில் ஜூன் 21 2025 தேதியான இன்று தமிழ்நாடு ஆளுநர்ஆர்.என். ரவி அங்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.