Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
சிம்லாவை நனைத்த மழை.. கடுப்பான சுற்றுலாப் பயணிகள்

Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 07 Oct 2025 13:28 PM IST

இமாச்சலப்பிரதேச மாநிலத்தின் தலைநகரான சிம்லாவில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது, இந்த திடீர் வானிலை மாற்றம் அங்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. இயற்கை எழில் நிறைந்த இடங்களை கொண்ட சிம்லாவில் மழை காரணமாக குடை பிடித்தபடியே உள்ளூர் மக்களும், சுற்றுலாப் பயணிகளும் தென்பட்டனர். 

Published on: Oct 07, 2025 01:28 PM