Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
மாட்டு பொங்கல் கொண்டாட்டம்.. உணவளித்து வழிபாடு!

C Murugadoss
C Murugadoss | Published: 16 Jan 2026 12:12 PM IST

தை 1ம் தேதி உலகத்தமிழர்களால் தைப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. இயற்கையை வழிபடுவதே தைப்பொங்கலில் நோக்கம். குறிப்பாக சூரியனை வழிபட்டு பொங்கல் படைப்பார்கள், இரண்டாம் நாள் மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. மாடுகளுக்கு அலங்காரம் செய்து சிறப்பு வழிபாடு செய்து நன்றி சொல்லப்படுகிறது. இந்நிலையில் தூத்துக்குடியில் அதிகாலை முதலே மாட்டுப்பொங்கல் விமரிசையாக கொண்டாடப்பட்டது