Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
இங்கிலாந்தில் இருந்து கேரளாவிற்கு காரில் பயணம்.. புற்றுநோய்க்கு நிதி திரட்டிய மலையாளி!

இங்கிலாந்தில் இருந்து கேரளாவிற்கு காரில் பயணம்.. புற்றுநோய்க்கு நிதி திரட்டிய மலையாளி!

mukesh-kannan
Mukesh Kannan | Published: 30 Jun 2025 22:38 PM

மான்செஸ்டரில் உள்ள கிறிஸ்டி புற்றுநோய் மருத்துவமனைக்கு நிதி திரட்டுவதற்காக, இங்கிலாந்திலிருந்து கேரளாவின் கோட்டயத்திற்கு ஒரு மலையாளி காரில் பயணித்து இந்தியா வந்த நிகழ்வு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பயணத்தில் நான்கு நண்பர்கள் கொண்ட குழு இரண்டு மாதங்களில் 22 நாடுகளில் வாகனம் ஓட்டி வந்தனர். புற்று நோய்களை எதிர்கொள்ளும் தனிநபர்கள் மற்றும் குடும்பங்களை கவனிக்கும் கிறிஸ்டி புற்றுநோய் மருத்துவமனைக்கு பணம் திரட்டுவதை இந்த குழு நோக்கமாகக் கொண்டிருந்தனர்.

மான்செஸ்டரில் உள்ள கிறிஸ்டி புற்றுநோய் மருத்துவமனைக்கு நிதி திரட்டுவதற்காக, இங்கிலாந்திலிருந்து கேரளாவின் கோட்டயத்திற்கு ஒரு மலையாளி காரில் பயணித்து இந்தியா வந்த நிகழ்வு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பயணத்தில் நான்கு நண்பர்கள் கொண்ட குழு இரண்டு மாதங்களில் 22 நாடுகளில் வாகனம் ஓட்டி வந்தனர். புற்று நோய்களை எதிர்கொள்ளும் தனிநபர்கள் மற்றும் குடும்பங்களை கவனிக்கும் மருத்துவமனைக்கு பணம் திரட்டுவதை இந்த குழு நோக்கமாகக் கொண்டிருந்தனர்.