Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
ஐஐடியில் இணைந்து படிக்கவிருக்கும் பானிபூரி விற்பவரின் மகன் - குவியும் பாராட்டு

ஐஐடியில் இணைந்து படிக்கவிருக்கும் பானிபூரி விற்பவரின் மகன் – குவியும் பாராட்டு

karthikeyan-s
Karthikeyan S | Updated On: 01 Jul 2025 23:09 PM

மகாராஷ்டிரா மாநிலம் தானேவைச் சேர்ந்த பானி பூரி விற்பவரின் மகனுக்கு ஐஐடியில் இடம் கிடைத்திருக்கிறது. இதனையடுத்து அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. இளைஞர் தனது பாட்டியின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனையடுத்து இளைஞருக்கு அப்பகுதி மக்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Published on: Jul 01, 2025 11:07 PM