மகாளய அமாவாசை புனித நீராடல்.. கங்கை நதியில் மக்கள் கூட்டம்!
முன்னோர்களை வழிபடும் தினமான அமாவாசை தினத்தின் மிக முக்கியமானது மகாளய அமாவாசை. புரட்டாசி மாதத்தில் இந்த அமாவாசையை நாடு முழுவதும் கொண்டாடுகின்றனர். குறிப்பாக புனித ஸ்தலங்களில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். அந்த வகையில் கங்கை நதியில் பலரும் கூடி முன்னோர்களை வழிபட்டனர்.

Latest Videos

கர்நாடகாவில் தொடர் கனமழை.. உயரும் பீமா நிதியின் நீர்மட்டம்

ஜம்மு காஷ்மீரில் பதற்றம்.. தேடுதல் வேட்டையில் ராணுவ வீரர்கள்

புரட்டாசி மகாளய அமாவாசை... ஸ்ரீரங்கத்தில் குவிந்த பக்தர்கள்