மதுரையில் தொடரும் கனமழை.. வைகை ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை!
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், கனமழையைத் தொடர்ந்து வைகை ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் மதுரையில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி மதுரையில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மேலும், திண்டுக்கல், கன்னியாகுமரி, கரூர், மதுரை, தென்காசி, தேனி, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

Latest Videos