மதுரை தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து – நடந்தது என்ன?

Aug 19, 2025 | 11:26 AM

மதுரையில் இருந்து பெங்களூரு சென்ற தனியார் பேருந்து ஓசூர் அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பயணம் செய்த பயணிகள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். நிலையில் விபத்து நடந்தது குறித்து பேருந்தில் பயணம் செய்த இளைஞர் ஒருவர் விவரம் தெரிவித்துள்ளார். 