விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்.. வகை வகையாக தயாராகும் சிலைகள்!
இந்துக்கள் கொண்டாடும் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று விநாயகர் சதுர்த்தி. 2025 ஆம் ஆண்டுக்கான விநாயகர் சதுர்த்தி வரும் ஆகஸ்ட் 27ஆம் தேதி புதன்கிழமை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் விநாயகர் சதுர்த்திக்கு மிகவும் ஸ்பெஷல் ஆன சிலை கரைப்புக்கு பலவகையான சிலைகளை இந்தியா முழுவதும் தயாராகி வருகின்றன
இந்துக்கள் கொண்டாடும் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று விநாயகர் சதுர்த்தி. 2025 ஆம் ஆண்டுக்கான விநாயகர் சதுர்த்தி வரும் ஆகஸ்ட் 27ஆம் தேதி புதன்கிழமை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் விநாயகர் சதுர்த்திக்கு மிகவும் ஸ்பெஷல் ஆன சிலை கரைப்புக்கு பலவகையான சிலைகளை இந்தியா முழுவதும் தயாராகி வருகின்றன . அதன்படி, தமிழகத்தில் தூத்துக்குடியில் விநாயகர் சிலை தீவிரமாக தயாராகி வருகிறது. பல வண்ணங்களில் பல வகைகளில் இந்த சிலைகள் உருவாக்கப்படுகின்றன