பார்த்தாலே பதறுதே.. ஏரியில் இருந்து கரைபுரண்டு ஓடும் தண்ணீர்!

Aug 19, 2025 | 12:33 PM

வெயில் காலம் முடிந்து இந்தியா முழுவதும் மழைக்காலம் தொடங்கி விட்டது. குறிப்பாக வட இந்தியாவில் கன மழை பெய்து வருகிறது. மும்பை உள்ளிட்ட பகுதிகள் வெள்ள நீரில் தத்தளிக்கின்றன. இந்நிலையில் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ஹுசைன் சாகர் ஏரியிலிருந்து அதிகப்படியான நீர் வெளியேறியது.

வெயில் காலம் முடிந்து இந்தியா முழுவதும் மழைக்காலம் தொடங்கி விட்டது. குறிப்பாக வட இந்தியாவில் கன மழை பெய்து வருகிறது. மும்பை உள்ளிட்ட பகுதிகள் வெள்ள நீரில் தத்தளிக்கின்றன. இந்நிலையில் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ஹுசைன் சாகர் ஏரியிலிருந்து அதிகப்படியான நீர் வெளியேறியது இது பார்ப்போரை பதற வைக்கும் விதமாக இருந்தது. அதிகப்படியான நீர் வெளியேற்றம் காட்டாறு போல காட்சி தந்தது