ஜம்மு காஷ்மீரில் பள்ளி வேணும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து

Aug 19, 2025 | 12:06 AM

ஜம்மு காஷ்மீர் மாநிலம் கந்தர்பால் மாவட்டம் ஹரிப்போரா பகுதியில் பள்ளி பேருந்தும் எரிவாயு சிலிண்டர் ஏற்றிச் சென்ற லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் பலர் காயமடைந்தனர். இதனையடுத்து காயமடைந்த நபர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் கந்தர்பால் மாவட்டம் ஹரிப்போரா பகுதியில் பள்ளி பேருந்தும் எரிவாயு சிலிண்டர் ஏற்றிச் சென்ற லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் பலர் காயமடைந்தனர். இதனையடுத்து காயமடைந்த நபர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அந்தப் பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.