AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
நமது கலாச்சார சின்னத்தை அழிக்க கூடாது.. ஆவேசமாக பேசிய அண்ணாமலை!

Mukesh Kannan
Mukesh Kannan | Published: 22 Jun 2025 23:10 PM IST

மதுரையில் நடைபெற்ற முருகர் பக்தர்கள் மாநாட்டில் பேசிய முன்னாள் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “மதுரை மாநகரில் நடக்கும் கூட்டம் சாதாரண கூட்டம் இல்லை. தனது உரிமையை நிலை நாட்ட தான் இந்த மாநாடு. நாம் ஒற்றுமையை இருந்தால் சிலருக்கு பிரச்சனை. என்னுடைய வாழ்வியல் முறைக்கும் பிரச்சினை வந்தால் நான் திருப்பி அடிப்பேன். தொடர்ந்து நமது வாழ்வியலுக்கு பிரச்சினை வருகிறது. நமது கலாச்சார சின்னத்தை அழிக்க கூடாது, யாரும் மதம் மாற கூடாது, மதம் மாறியவர்களை மீண்டும் கொண்டு வர வேண்டும்” என்று தெரிவித்தார்.

Follow Us