AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
Kalaignar Karunanidhi : கருணாநிதி நினைவு தினம் - மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப்பேரணி!

Kalaignar Karunanidhi : கருணாநிதி நினைவு தினம் – மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப்பேரணி!

C Murugadoss
C Murugadoss | Updated On: 07 Aug 2025 12:28 PM IST

முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் 7ம் ஆண்டு நினைவு தினம் ஆகஸ்ட் 07ம் தேதியான இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து தமிழ்நாடு முழுவதிலும் உள்ள திமுக தொண்டர்கள் கருணாநிதி உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர். இந்நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் கட்சி பிரதிநிதிகளுடன் அமைதிப்பேரணி சென்று கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செய்தார்

Published on: Aug 07, 2025 11:09 AM
Follow Us