AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
திருச்சியில் கேஸ் நிரப்பும் நிலையங்கள் தற்காலிகமாக மூடல்

Karthikeyan S
Karthikeyan S | Published: 12 Mar 2026 22:38 PM IST

எல்பிஜி சிலிண்டர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், திருச்சியில் சில எல்பிஜி நிரப்பும் நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. இதனால் ஆட்டோ ஓட்டுநர்கள் கடும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், நிலைமை குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாகவும், கேஸ் விநியோகம் பழைய நிலைக்கு விரைவில் திரும்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் கூறப்படுகிறது.

Follow Us