Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
வள்ளுவர் மறை நூலுடன் கருணாநிதி நினைவிடம் சென்ற வைரமுத்து!

Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Published: 13 Jul 2025 09:34 AM IST

கவிப்பேரரசு வைரமுத்து இன்று (ஜூலை 13) தனது 72வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த நாளில் திருக்குறளுக்கு அவர் எழுதிய வள்ளுவர் மறை என்ற புதிய உரை நூலானது வெளியிடப்படுகிறது. இதனை முன்னிட்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிடத்தில் சென்று வள்ளுவர் மறை நூலை வைத்து மரியாதை செலுத்தினார். இதுதொடர்பான வீடியோவை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வைரமுத்து பகிர்ந்திருந்தார். 