விஜய் சரியான பாதையில் பயணிக்கிறார்… – மதுரையில் நடிகை கஸ்தூரி பேட்டி
முருக பக்தர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக மதுரை வந்திருந்த நடிகை கஸ்தூரி, மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், முருகன் மாநாடு நடத்துவது அரசியல் இல்லை. சனாதனத்தை ஒழிப்போம் என்பது மதவாதம், முருகனைப் போற்றுவோம் என்பது என்பது ஆன்மீகம். விஜய் சரியான பாதையில் பயணிக்கிறார். வெற்றி என்பது அவரது கட்சியின் பெயரில் உள்ளது. விஜய் பிறந்தநாள் கொண்டாட்டம் ஒரு இடத்தில் நடக்க வேண்டும் என்பது இல்லை. எங்களுடைய மனதிலும் நடக்கிறது என்றார்.

Latest Videos
ஊட்டிக்கு டூர் போற பிளானா? உறை பனியை சமாளிக்க ரெடியாகுங்க!
ரஜினிகாந்த் பிறந்தநாள் ஸ்பெஷல்.. தங்கத்தேர் இழுத்த ரசிகர்கள்!
எஸ்.ஐ.ஆர் கொண்டு வந்ததற்கு யார் காரணம்? ஏ.எஸ். முனவர் பாஷா பதில்
திராவிட மாடல் அரசு தனிநபர் வருமானத்தை அதிகரிப்பு -அமைச்சர் பெருமை