ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தாக்கிய விவகாரம்.. தவெக நிர்வாகிகள் நீதிமன்றத்தில் ஆஜர்!
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தின்போது ஆம்புலன்ஸ் ஓட்டுநரை தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் ஏழு நிர்வாகிகள், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையிலிருந்து முன்ஜாமீன் பெற்ற பிறகு இன்று அதாவது 2025 நவம்பர் 19ம் தேதி கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.

Latest Videos