கர்நாடகாவில் வெளுக்கும் மழை.. நிலச்சரிவு பாதிப்பு!
கர்நாடகா மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. மங்களூருவின் கண்ணூரில் உள்ள தயாம்புவில் நிலச்சரிவு ஏற்பட்டது. அங்குள்ள வீடுகள் சில நிலச்சரிவில் சிக்கி சின்னாபின்னமாகின. தொடர் மழை, நிலச்சரிவு என அங்குள்ள மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். தொடர்ந்து மழை பெய்வதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது
கர்நாடகா மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. மங்களூருவின் கண்ணூரில் உள்ள தயாம்புவில் நிலச்சரிவு ஏற்பட்டது. அங்குள்ள வீடுகள் சில நிலச்சரிவில் சிக்கி சின்னாபின்னமாகின. தொடர் மழை, நிலச்சரிவு என அங்குள்ள மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.
Published on: Jun 17, 2025 07:00 PM
Latest Videos