சினிமாவும் நாடும் இணைந்தது வித்தியாசமான உணர்வு.. கமல்ஹாசன் பெருமை!
கோவா விமான நிலையத்தில் ஊடகவியலாளர்களைச் சந்தித்த கமல்ஹாசன் , தமிழ்த் திரைப்படமான ' அமரன் ' சர்வதேச அரங்கில் பெற்ற அங்கீகாரம் குறித்து பெருமிதம் தெரிவித்தார். அப்போது பேசிய கமல்ஹாசன், “உங்கள் அரசியல் நிலைப்பாடு எதுவாக இருந்தாலும், சினிமாவும் நாடும் ஒன்றாக வரும்போது, அது ஒரு வித்தியாசமான உணர்வை தருகிறது. இந்தியாவிற்காக ஒரு திரைப்படத்தை உருவாக்குவது எப்போதும் என்பது விருப்பம்.” என்றார்.
கோவா விமான நிலையத்தில் ஊடகவியலாளர்களைச் சந்தித்த கமல்ஹாசன் , தமிழ்த் திரைப்படமான ‘ அமரன் ‘ சர்வதேச அரங்கில் பெற்ற அங்கீகாரம் குறித்து பெருமிதம் தெரிவித்தார். அப்போது பேசிய கமல்ஹாசன், “உங்கள் அரசியல் நிலைப்பாடு எதுவாக இருந்தாலும், சினிமாவும் நாடும் ஒன்றாக வரும்போது, அது ஒரு வித்தியாசமான உணர்வை தருகிறது. இந்தியாவிற்காக ஒரு திரைப்படத்தை உருவாக்குவது எப்போதும் என்பது விருப்பம்.” என்றார்.