Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
ஜம்மு காஷ்மீரில் சபோர் மேளா கொண்டாட்டம்!

chinna-murugadoss
C Murugadoss | Published: 04 Jul 2025 08:56 AM

ஜம்மு காஷ்மீரில் உள்ள உதம்பூர் தாலுகாவின் லதா தாரில் இரண்டு நாள் நடைபெறும் வருடாந்திர சபோர் மேளா வெகு விமரிசையாக நடைபெற்று முடிவடைந்தது. உதம்பூர் மற்றும் ஜம்மு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த பொதுமக்கள் மற்றும் பார்வையாளர்கள் இதில் கலந்து கொண்டனர்.