ஜம்மு காஷ்மீர்: ஜில் ஜில் நூரி சாம்ப் அருவி.. குவியும் சுற்றுலா பயணிகள்
இந்தியாவில் ஒவ்வொரு மாநிலமும் பல சுற்றுலாதலங்களை கொண்டுள்ளன. அந்த வகையில் ஜம்மு காஷ்மீர் அனைத்து மாநிலத்துக்கும் முன்னோடி என்றே சொல்லலாம். பனி, மலை, அருவி என அங்கு அனைத்து வித சுற்றுலாக்களுமே பிரபலம். அந்த வகையில் பூஞ்ச் பகுதியில் இருக்கும் நூரி சாம்ப் அருவி மிகவும் பிரபலமான அருவியாகும். இந்த சீசன் நேரத்தில் அங்கு சுற்றுலாபயணிகள் குவிந்து வருகின்றனர்
இந்தியாவில் ஒவ்வொரு மாநிலமும் பல சுற்றுலாதலங்களை கொண்டுள்ளன. அந்த வகையில் ஜம்மு காஷ்மீர் அனைத்து மாநிலத்துக்கும் முன்னோடி என்றே சொல்லலாம். பனி, மலை, அருவி என அங்கு அனைத்து வித சுற்றுலாக்களுமே பிரபலம். அந்த வகையில் பூஞ்ச் பகுதியில் இருக்கும் நூரி சாம்ப் அருவி மிகவும் பிரபலமான அருவியாகும். இந்த சீசன் நேரத்தில் அங்கு சுற்றுலாபயணிகள் குவிந்து வருகின்றனர்.
Latest Videos
ஆந்திரா : பேருந்தில் பற்றிய தீ.. தூக்கத்திலேயே உயிரிழந்த 20 பேர்!
தூத்துக்குடி கனமழை.. குளம்போல் காட்சியளிக்கும் தனியார் ஸ்கூல்!
முத்துராமலிங்க தேவர் குருபூஜை.. அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆய்வு!
பாஜகவுடன் விஜய்க்கு கூட்டா..? கருணாஸ் கடுமையான விமர்சனம்!
