மேகவெடிப்பால் கொட்டிய மழை – உருக்குலைந்து கிடக்கும் பகுதி!
தமிழ்நாட்டில் தற்போது மழை தொடங்கியுள்ள நிலையில், வடமாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கனமழையால் ஆறுகள் நிரம்பி பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் ஜம்மு காஷ்மீர் பகுதியில் மேக வெடிப்பு ஏற்பட்டு பெய்யும் மழையால் வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது மழை தொடங்கியுள்ள நிலையில், வடமாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கனமழையால் ஆறுகள் நிரம்பி பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் ஜம்மு காஷ்மீர் பகுதியில் மேக வெடிப்பு ஏற்பட்டு பெய்யும் மழையால் வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் கிஷ்த்வார் மாவட்டத்தில் திடீரென மேகவெடிப்பு ஏற்பட்டு மழை கொட்டியதில் அந்த இடம் உருக்குலைந்து காணப்பட்டது
Latest Videos
ஆளுநருக்கு எதிரான உச்சநீதிமன்ற தீர்ப்பு சரி- டி.கே.எஸ். இளங்கோவன்
சினிமாவும் நாடும் இணைந்தது வித்தியாசமான உணர்வு - கமல்ஹாசன் பெருமை
அமரன் படத்திற்கு விருது.. இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி பெருமை!
நாளுக்கு நாள் அதிகரிக்கும் சபரிமலை கூட்டம்... திகைக்கும் அரசு!
