ஆஸ்திரேலியா vs இந்தியா 3வது ஒருநாள் போட்டி.. கடும் பயிற்சியில் இந்திய வீரர்கள்..!
சிட்னி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று அதாவது 2025 அக்டோபர் 25ம் தேதி நடைபெற்று வருகிறது. இந்த போட்டிக்கு முன்னதாக, இந்திய கிரிக்கெட் வீரர்கள் பயிற்சி செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி, இந்திய வீரர்கள் இந்த போட்டியில் எப்படியாவது வெற்றிபெற்று ஆறுதல் வெற்றி பெற வேண்டும் என கடுமையாக பயிற்சி செய்தனர்.
சிட்னி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று அதாவது 2025 அக்டோபர் 25ம் தேதி நடைபெற்று வருகிறது. இந்த போட்டிக்கு முன்னதாக, இந்திய கிரிக்கெட் வீரர்கள் பயிற்சி செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி, இந்திய வீரர்கள் இந்த போட்டியில் எப்படியாவது வெற்றிபெற்று ஆறுதல் வெற்றி பெற வேண்டும் என போட்டியை ஆவலுடன் காண காத்திருந்த ரசிகர்கள்.
Latest Videos
ஊட்டிக்கு டூர் போற பிளானா? உறை பனியை சமாளிக்க ரெடியாகுங்க!
ரஜினிகாந்த் பிறந்தநாள் ஸ்பெஷல்.. தங்கத்தேர் இழுத்த ரசிகர்கள்!
எஸ்.ஐ.ஆர் கொண்டு வந்ததற்கு யார் காரணம்? ஏ.எஸ். முனவர் பாஷா பதில்
திராவிட மாடல் அரசு தனிநபர் வருமானத்தை அதிகரிப்பு -அமைச்சர் பெருமை
