உலகமே போர் சூழலில் உள்ள நிலையில், இந்தியா பாதுகாப்பாக உள்ளது.. எல்.முருகன் பேச்சு!
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலில் சுவாமி தரிசனம் மேற்கொண்டனர். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த எல்.முருகன் உலகமே போர் சூழலில் இருக்கும்போது இந்தியா மிகவும் பாதுகாப்பாக உள்ளதாக கூறினார்.

Follow Us
Latest Videos