விடாது பெய்யும் மழை.. தூத்துக்குடியில் நாலாபுறமும் தண்ணீர்!
வடகிழக்கு பருவமழையால் தூத்துக்குடியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அக்டோபர் மாதம் முதலே தூத்துக்குடியில் அவ்வப்போது கனமழை பெய்கிறது. இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நவம்பர் 15க்கு பிறகு தூத்துக்குடியில் மழை அதிகரித்துள்ளது. இதனால் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது