தூத்துக்குடியில் தொடர் கனமழையால் நீரில் மூழ்கிய வாழைகள்.. விவசாயிகள் வேதனை!

| Nov 24, 2025 | 11:50 PM

தூத்துக்குடி மாவட்டம், கொல்லம் பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தொடர் மழை காரணமாக அங்கு வாழைகள் நீரில் மூழ்கியுள்ளன. இதன் காரணமாக தூத்துகுடி விவசாயிகளின் வாழை விவசாயம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் கடும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

Published on: Nov 24, 2025 08:24 PM