ராமேஸ்வரத்தில் கூட்டம் கூட்டமாக குவிந்த அரிவாள் நாரைகள்!
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே உள்ள மண்டபம் பகுதி அருகே உள்ள சதுப்பு நில பகுதியில் ஏராளமான அரிவாள் நாரைகள் கூடின. சதுப்பு நிலத்தில் வெள்ளை நிற அரிவாள் நாரைகள் கூட்டம் கூட்டமாக கூடி இருந்தது காண்போரை ஆச்சர்யப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

Published on: Feb 11, 2026 05:20 PM
Follow Us
Latest Videos