சிம்லா மலைப்பகுதியை தாக்கிய நிலச்சரிவு.. சேதமடைந்த வீடு மற்றும் வாகனங்கள்..!
இமாச்சலப் பிரதேசம் சிம்லாவின் ஹைலேண்ட் பிராந்தியங்களில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக வீடுகள் மற்றும் வாகனங்கள் சேதமடைந்தன. இந்த சம்பவத்தில் சுமார் 6 முதல் 7 வாகனங்கள் பலத்த சேதமடைந்தன. யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்றாலும், உள்ளூர் நிர்வாகம் தற்போது சேதத்தின் அளவை மதிப்பிட்டு வருகிறது.