திருச்சியில் ஓசோன் தினத்தை முன்னிட்டு மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம்
உலக ஒசோன் தினத்தை முன்னிட்டு திருச்சியில் பல்வேறு கல்வி நிறுவன மாணவர்கள் செப்டம்பர் 16, 2025 அன்று மனித சங்கிலி ஊர்வலம் நடத்தினர். ஓசோன் அடுக்கு காப்பாற்றப்பட வேண்டிய அவசியம், உலக வெப்பமயமாதல், தோல் புற்று நோய் சூழலில் பாதிப்பு போன்ற பிரச்னைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த ஊர்வலம் அமைந்தது