எஸ்.எஸ்.ராமசாமி படையாச்சியின் 108வது பிறந்தநாள்.. முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!
சென்னை கிண்டியில் விடுதலை போராட்ட வீரரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.எஸ்.ராமசாமி படையாச்சியாரின் 108வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். முதலமைச்சரை தொடர்ந்து, அமைச்சர்கள் மற்றும் சென்னை மாநகராட்சி மேயரும் எஸ்.எஸ்.ராமசாமி படையாச்சியாரின் உருவப்படத்திற்கு மரியாதை செய்தனர்.