மும்பை சாலையில் தலைகீழாக கவிழ்ந்த லாரி.. கிரேன் உதவியுடன் மீட்ட அதிகாரிகள்!
நவி மும்பையை அடுத்த பன்வெல் மும்பை-புனே விரைவுச் சாலையில் டெம்போர்டே பாலம் அருகே லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ஓட்டுநர் உயிரிழந்த நிலையில், ஒருவர் காயமடைந்தார். இந்தநிலையில், சாலை விபத்து நடந்த பகுதியில் கவிழ்ந்த லாரியை மீட்ட காட்சி வெளியாகியுள்ளது. இதில், கிரேன் உதவியுடன் சாலை பாதுகாப்பு பணியாளர்கள் லாரியை மீட்டனர்.

Published on: Sep 16, 2025 09:50 PM