AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
ஹிமாச்சல பிரதேசத்தில் முதல் முறையாக துலிப் மலர் தோட்டம்!

ஹிமாச்சல பிரதேசத்தில் முதல் முறையாக துலிப் மலர் தோட்டம்!

Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 10 Feb 2026 21:39 PM IST

ஹிமாச்சல பிரதேசத்தில் பலம்பூர் பகுதியில் முதல் முறையாக துலிப் மலர் தோட்டம் திறக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் திறக்கப்பட்டுள்ள இரண்டாவது துலிப் மலர் தோட்டமாக இது உள்ளது. இந்த மலர் தோட்டத்தில் மஞ்சள், சிவப்பு, வெள்ளை ஆகிய நிறங்களில் வண்ண வண்ண துலிப் மலர்கள் பூத்து குலுங்குகின்றன. 

Published on: Feb 10, 2026 06:10 PM
Follow Us